கடற்கரையில் இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் பிக்பாஸ் லாஸ்லியா..! - திணறும் இளசுகள்..! - வைரல் பிக்ஸ்..!
பொதுவாக நடிகைகள் பலர் நடிகை ஆவதற்கு முன்பு தொகுப்பாளராகவும், செய்தியாளர் ஆகவும் இருந்துள்ளனர். அதுபோலத்தான் லாஸ்லியாவும் செய்தி வாசிப்பாளராக டிவி சேனல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்.
பள்ளிப்படிப்பு படிக்கும் போது மாடலிலும் சேர்ந்திருக்கிறார் .பின்னர்தான் அவர் ஒரு தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார் .அவர் சக்தி தொலைக்காட்சி என்ற சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்திருக்கிறார் .
அதற்கு முன்பு அவர் நியூஸ் ஒன் சேனலிலும் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார் .அவரது நெருங்கிய நண்பரின் ஆதரவுடன் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டார் .
பிக்பாஸ் ஹவுஸில் நுழைந்த மிகவும் கவர்ச்சியான போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த லாஸ்லியா, தற்போது திரைப்பட நடிகையாகவும் மாறியுள்ளார்.
இந்நிலையில், பளபளக்கும் கால்களை பரபச்சம் இன்றி காட்டி கவர்ச்சி அளப்பறையை ஆரபித்துள்ளார் லாஸ்லியா... இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டின் உள்ளே போட்டியாளராக நுழைந்ததை இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியா, தன்னுடைய அழகாலும், இனிமையான இலங்கை மொழியையும் பேசி பல ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தனர்.
குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.ஆரியுடன் ஜோடியாக ஒரு படமும், ஹர்பஜன் சிங், அர்ஜுன் உடன் “பிரண்ட்ஷிப்” என்ற படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது பூரணேஷ் என்பவர் புதுமுகமாக அறிமுகமாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு லாஸ்லியாவிற்கு கிடைத்துள்ளது.இப்படி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஒரு பக்கம் குவிந்து வரும் போதும் சாக்ஷியைப் போலவே லாஸ்லியாவும் போட்டோ ஷூட்டை கைவிடுவதாக இல்லை.
அந்த வகையில், கடற்கரையில் இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.