"அடேங்கப்பா... எவ்ளோ பெரிய்ய்ய கப்பு.." - முதன் முறையாக நீச்சல் உடையில் ரேஷ்மா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது கவர்ச்சி குயினாக மாறி வருகிறார். இணையத்தில் இவர் பதிவிடும் போட்டோவில் சமீபகாலமாக கவர்ச்சி எல்லை மீறி உள்ளது. சன்டிவியில் சன் சிங்கர், கடிதம், என் இனிய தோழியே போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ரேஷ்மா.
வாணிராணி, மரகத வீணை, காயத்ரி போன்ற பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.விமான பணிப்பெண்ணான ரேஷ்மா, சினிமா மீது இருந்த ஆர்வத்தால் அதை விட்டு விட்டு சின்னத்திரையில் நுழைந்தார். நடிகை, தொகுப்பாளினி, செய்திவாசிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக விளங்கி வருகிறார்.
இவர் முதன் முதலில் சன்தொலைக்காட்சியில் வம்சம் என்ற சீரியலில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரியின் மனைவியாக நடித்து இருப்பார்.
இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் இது என்றாலும் இதில் புஷ்பா கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. பட்டி தொட்டி எங்கும் புஷ்பா புருஷனா நீங்க தானே என்ற டைலாக் செம வைரலானது.
இந்த படத்தின் மூலம் இவருக்கு தனி ரசிகர் கூட்டம் உருவானது.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சோகங்களை கூறி பெண்கள் மனதிலும் இடம்பிடித்தார் ரேஷ்மா.
பிக் பாஸ் வீட்டில் சுமார் 42 நாட்கள் இருந்த இவர், பின்னர் எவிக்சன் செய்யப்பட்டு வெளியேறினார். அதன் பிறகு, கிளாமர் அவதாரம் எடுத்த அவர் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.