"கடவுளே.. என்னுடைய இந்த உறுப்பை சிறியதாக்கி விடு..." - கூச்சமே இல்லாமல் ரகசியத்தை கூறிய பூமிகா..!

 
ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூமிகா. இவர் திருமணத்திற்கு பின் நடிப்பை ஓரங்கட்டி வைத்து விட்டார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க வந்துள்ளார். இவர் திருமணத்துக்குப் பின் நடித்த படம் ‘யூடர்ன்’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 
 
தற்போது பல படங்களில் குணச்தித்ர வேடங்களில் நடித்தவர் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் நீண்ட நாள் வெளியில் சொல்லாத ரகசியத்தை சொல்கிறேன்.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வந்து ஒருகாலத்தில் ரசிகர்கள் மத்தியில் ஏக்கத்தை கிளம்பிய பூமிகா சாவ்லா.
 
சமீபகாலமாக ஹீரோயின் வேடத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபகாலமாக நடிகை பூமிகா சாவ்லா குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் அவருக்கு மவுசு குறையவில்லை. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். 
 
 
பட வாய்ப்புகளை தொடர்ந்து தற்போது வெப்சீரிஸ் பக்கமும் தன்னுடைய பார்வையை திருப்பியுள்ளார் பூமிகா சாவ்லா. அங்கிருந்தும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் நடிகர்களுடன் படுக்கையறை காட்சியில் நடிப்பது கூட எனக்கு பிரச்சனை இல்லை. 
 
ஆனால் உதட்டு முத்தக் காட்சியை மட்டும் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். அப்படி சமீபத்தில் பூமிகா சாவ்லாவை ஒரு வெப்சீரிஸ் ஒன்றில் படுக்கை அறை காட்சியில் நடிக்குமாறு இயக்குனர் ஒருவர் கேட்க, பெட்ரூம் சீன் ஓகே ஆனால் கிஸ் சீன் வேண்டாம் என அதிரடியாக மறுத்துள்ளார். 


இதுவரை எந்த பேட்டியிலும் நான் இதை சொன்னது கிடையாது. என்னுடைய அழகே என்னுடைய உதடு தான் என பலரும் கூறுவார்கள். ஆனால்,என்னுடைய சிறு வயதில் என்னுடைய நண்பர்கள் என்னுடைய உதடு குண்டாக இருக்கின்றது என்று என்னை கிண்டல் செய்வார்கள்.
 
இதனால், கடவுளிடம் என்னுடைய உதடை சிறியதாக்கி விடு என வேண்டியிருக்கிறேன் என்று புன்னகை ததும்ப கூறியுள்ளார் பூமிகா.
Blogger இயக்குவது.