"என்ன ராஜமாதா இதெல்லாம்..." - இதுவரை பலரும் பார்த்திடாத ரம்யா கிருஷ்ணனின் கவர்ச்சி போட்டோஸ்..!
ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த நடிகை தான் ரம்யா கிருஷ்ணன் இவர் 80இன் காலத்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தார் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் பார்த்தால் இவர் அந்தக் காலத்தில் நடித்த பல திரைப்படங்கள் இவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டது குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.
மேலும் இவர் ரஜினிக்கு எதிரியாக படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பொழுது இவர் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூற வேண்டும்.
அதனைத்தொடர்ந்து இவர் பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பொழுது அனைவரையும் கவர்ந்து விட்டார். வெள்ளித்திரையில் நடித்துவரும் பல நடிகைகளும் திருமணமாகிவிட்டால் சினிமாவில் நடிப்பதை விட்டு விடுவார்கள்.
ஆனால் ஒரு சில நடிகைகள் திருமணமாகியும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு திருமணம் ஆகி விட்டாலும் இவர் தற்பொழுதும் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்.
வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் அவ்வாறு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் BBஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பருவ மொட்டாக இருக்கையில் படு சூடான கவர்ச்சி உடைகளில் அம்மணி எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படங்கள் சில இணையத்தில் திடீர் ட்ரெண்டாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ரம்யா கிருஷ்ணனா இது..? என்று வாயடைத்து போயுள்ளனர்.