இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? - குப்பென வியர்க்க வைத்த ரேஷ்மா..! - வைரல் வீடியோ..!
சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பாப்புலர் ஆன ரேஷ்மா பிக் பாஸ் மூன்றாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அவர் தற்போது சின்னத்திரையில் களமிறங்கி இருக்கிறார்.
சன் டிவியின் அன்பே வா சீரியலில் அவர் தற்போது நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அதிகம் கவர்ச்சியாகவும் பதிவுகளை போட்டு வருகிறார்.
அவர் அணியும் கவர்ச்சி உடைகளும் தொடர்ந்து விமர்சனந்தை சந்தித்து வருகிறது.வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரியின் மனைவியாக நடித்து இருப்பார்.
இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் இது என்றாலும் இதில் புஷ்பா கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. பட்டி தொட்டி எங்கும் புஷ்பா புருஷன் நீங்க தானே என்ற டைலாக் செம வைரலானது.
இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மேலும் பிரபலமானார்.சாந்தனு, அதுல்யா ரவி நடித்து வரும் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும், சத்தியசோதனை முணு முப்பத்தி மூணு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வேலம்மாள், பாக்கியலட்சுமி ஆகிய தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மோசமான உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், இந்த உடம்பை வச்சிகிட்டு இந்த ட்ரெஸ் எல்லாம் தேவையா மேடம்... பார்த்தாலே குப்புன்னு வியர்க்குதே என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.