என்ன கன்றாவி இது..? - வாயோடு வாய் வைத்து சாக்லேட்டை சுவைக்கும் வனிதா..! - விளாசும் நெட்டிசன்ஸ்..!


பிக்பாஸ் நிகழ்ச்சியை விட பீட்டர் பால் விவகாரம் மூலம் வனிதா விஜயகுமார் சோசியல் மீடியா ட்ரெண்டிங்காக மாறினார். அந்த பப்ளிசிட்டி இன்று வரை தொடர்ந்து வருகிறது. 
 
பீட்டர் பாலை பிரிந்த கையோடு சினிமாவிலும், சின்னத்திரையிலும் பிசியாக நேரம் செலவிட்டு வருகிறார் வனிதா. விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் வனிதா, பிபிஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டையிட்டு விலகியது மீண்டும் சர்ச்சையை உருவாக்கியது. 
 
தற்போது வனிதா விஜயகுமார் வரிசையாக பல படங்களில் கமிட்டாகியுள்ளதால், ஷூட்டிங்கில் செம்ம பிசியாக உள்ளார். சோசியல் மீடியாவில் தான் நடித்து வரும் படங்கள் குறித்த அப்டேட்களோடு, அவ்வப்போது எதையாவது கொளுத்திப்போட்டும் வருகிறார்.
 
நடிகர் விஜய்யுடன் ‘சந்திரலேகா’ என்ற படத்தில் நடித்து, தனது நடிப்புப் பயணத்தை தொடங்கியவர் நடிகை வனிதா விஜயகுமார். அதன் பிறகு சில படங்களில் நடித்த அவர், திருமணம் ஆனதால் நடிப்புக்கு இடைவெளி விட்டார். நடிகர் ஆகாஷை திருமணம் செய்துக் கொண்ட வனிதாவுக்கு, அதன் மூலம் ஒரு மகனும், மகளும் உள்ளனர். 
 
இதையடுத்து ஆகாஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரிடமிருந்து பிரிந்தார்.வனிதா நடிக்கும் பிக்கப் டிராப் படத்தின் செட்டில் யூனிட்டுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. 
 

அப்போது வனிதா ஜோவிகாவின் வாயோடு வாய் வைத்து கேக்கை ஊட்டினார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன கன்றாவி போட்டோ.. குழந்தைகளையும் கெடுத்துடாதிங்க.. என்று அவரை விளாசியுள்ளனர்.
Powered by Blogger.