இது தொடையா..? - உரிச்சு வச்ச முட்டை மாதிரி ஷைனிங்கா இருக்கே.. - ஆண்ட்ரியாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!
பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. அது என்னவோ தைரியமான கதாபாத்திரங்களே இவரை தேடி வருகிறது. விஸ்வரூபம், உத்தமவில்லன், வட சென்னை, தரமணி ஆகிய படங்களில் இவரின் நடிப்பு பாராட்டை பெற்றது.
ஆனலும், அவருக்கு இதுவரை தமிழ் சினிமாவில் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என இயக்குநர் ராம், தரமணி பட வெளியீட்டின் போது தெரிவித்திருந்தார்.
அரைநிர்வாண காட்சிகள் என்றால், இயக்குநர்கள் உடனடியாக ஆண்ட்ரியாவை அணுகுகின்றனர். ஆனால், பெரிய நடிகர்களுக்கு நாயகியாக அவரை தேர்வு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது. ஒருபக்கம் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடையை கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் .
சமீபத்தில் மாலத்தீவு சென்ற போது கூட அங்கிருந்த படி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இணையத்தை அதிர வைத்தார் அம்மணி.
இந்நிலையில், தற்போது தன்னுடைய தொடையழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? உரிச்சு வச்ச முட்ட மாதிரி இருக்கே.. என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.