"இன்னைக்கு ஒரு புடி... - தூக்குதுங்க..." - வெறும் ப்ரா, குட்டியான டவுசர் - இளசுகளை புலம்ப விட்ட மாளவிகா..!

 
கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். 
 
இதன் காரணமாக மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது, தனுஷுடன் மாறன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த மாஸ்டர் என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து பெரும் அளவில் பிரபலம் ஆகியுள்ளார். 
 
மேலும், இவர் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘D43’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இவர் இருந்து வருகிறார். 
 
 
திடீரென மாளவிகா மோகனன் கவர்ச்சி பக்கம் திரும்பியுள்ளார். பட வாய்ப்புகள் பெறுவதற்காக இவர் பல போட்டோஷூட்களையும் நடத்தி வருகிறார். மேலும், மாடலிங்க்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மாளவிகா இந்த வாய்ப்பினை காரணமாக கொண்டு அரைகுறை உடை அணிந்து போட்டோஷூட் அடிக்கடி நடத்தி வருகிறார். 
 
 
இந்நிலையில்,கவர்ச்சியான உடையில் சிலை போஸ் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. 
 
 
இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் எக்கு தப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.
Blogger இயக்குவது.