"இது தொடையா..? இல்ல, பால்கோவா கடையா..? .." - இணையத்தை அலற விட்ட ராஷி கண்ணா..!


'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. தொடர்ந்து 'அடங்கமறு', 'அயோக்கியா', 'சங்கத் தமிழன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 
 
இதில் 'இமைக்கா நொடிகள்', 'அடங்க மறு' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனையடுத்து அவர் 'அரண்மனை 3', 'துக்ளக் தர்பார்' போன்ற வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளன. 
 
சுந்தர்.சி இயக்கியுள்ள 'அரண்மனை 3' படத்தின் புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனையடுத்து அவர் தமிழில் கார்த்தியுடன் 'சர்தார்' மற்றும் 'மேதாவி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் அவர் தனது வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த அந்தப் புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, பால்கோவா கடையா..? என்று வர்ணித்து வருகிறார். மேலும், சக நடிகையான தமன்னா செம்ம ஹாட் என்று வர்ணித்துள்ளார்.
Powered by Blogger.