"இது என்னட்ரெஸ்சு.. கைக்குழந்தைங்க போடுற மாதிரி.." - கவர்ச்சி உடையில் VJ தியா..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!
தியா மேனன் என்பவர் ஒரு பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளர். மேலும் இவர் வீடியோ தொகுப்பாளராகவும் பணியாற்றி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இவர் தற்போது தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய திறமையின் மூலம் பல நெஞ்சங்களை சம்பாதித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு எடுத்துக்காட்டாக அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் அவற்றுள் கிரேசி கண்மணி, இந்தப் படம் எப்படி இருக்கு, சுடச் சுட சென்னை ஆகிய நிகழ்ச்சிகள் அடங்கும்.
இவர் முதன்முதலில் சன் மியூசிக்கில் ஒளிபரப்பாகிய கிரேசி கண்மணி மற்றும் கால் மேல காசு போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் அறிமுகம் ஆனார். சன் டிவியில் ஒளிபரப்பாகிய சவாலே சமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் இவர் ஆதவனோடு சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இருப்பார்.
அது மக்களின் மனத்தில் இவர் நீங்காத இடம் பிடிக்க அதுவும் ஒரு காரணமாய் அமைந்தது. சமீபத்தில் இவருடைய கவர்ச்சியான ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகின்றது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், இது என்னட்ரெஸ்.. கைக்குழந்தைங்க போடுற மாதிரி என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.