நிஜமாவே 50 வயசா..? - குஷ்பு வெளியிட்ட புகைப்படங்கள் - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
80ஸ்ன் காலத்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தவர் தான் குஷ்பூ இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்த பொழுது பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் நிரந்தரமாக பிடித்துவிட்டார். 
 
அதிலும் குறிப்பாக இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் பலரும் ஆர்வமாக பார்க்க ஆசைப்படுவார்கள் அதற்கு காரணம் இவர் திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பை காட்டி மக்களை கவர்ந்து விடுகிறார். 
 
அந்த வகையில் பார்த்தால் இவர் சினிமாவில் நுழைந்த பொழுது நடித்த திரைப்படம் தான் 16வயதினிலே இந்த திரைப்படம் வெளியானபோது திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி குஷ்பூ பட்டிதொட்டியெங்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டார். 
 
அதிலும் குறிப்பாக இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படத்தில் நடித்ததால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே தற்போது தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள். மேலும் குஷ்பூ தனது திருமண வாழ்க்கையில் இயக்குனர் சுந்தர்.சி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
 
 
வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் குஷ்பூ சின்னத்திரையிலும் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார். அவ்வாறு இவர் பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார் இந்த சீரியல் மக்களிடையே பேராதரவைப் பெற்று நன்றாக மக்களிடையே ஒளிபரப்பாகி முடிந்தது. 
 
 
இதனைத்தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த என்ற திரைப்படத்தில் குஷ்பூ முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆம் இவர் அண்ணாத்த படத்தில் நடித்துள்ள கதாபாத்திரத்தை ரசிகர்கள் பார்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். 


இந்நிலையில், தற்போது உடல் எடை குறைத்து 25 பெண் போல மாறியுள்ளார் குஷ்பு. சுடிதார் சகிதமாக எடுத்துக்கொண்ட சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே உங்களுக்கு 50 வயசா மேடம்.. என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
Powered by Blogger.