"என்ன எழவுயா இது..?.." - குட்டியூண்டு ட்ரெஸில் கிரண்.. - மொதல்ல இது ட்ரெஸ் தானா-ன்னு பாருங்க..!
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோர். இந்த படம் கிட்ட தட்ட 100 நாட்களை கடந்து ஓடி வெற்றிபெற்றதால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக வின்னர் படத்தில் கிரண் படுகவர்ச்சியாக நடித்தது கோலிவுட்டையே வாய்பிளக்க வைத்தது. ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எப்படியாவது பட வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அரைகுறை ஆடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண்.
முன்னழகு, பின்னழகு என அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படியாக படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகளை சூடேற்றி வருகிறார். அப்படி சமீபத்தில் கிரண் தொடையழகு, முன்னழகு என சகல அழகும் பளீச்சென தெரிய கொடுத்துள்ள போஸ்கள் வைரலாகி வருகிறது.
தற்போது 39 வயதாகும் கிரண் தனது குண்டான உடலுக்கு கொஞ்சமும் பொருந்தாத குட்டை உடைகளை அணிந்து கொண்டு செய்யும் அட்ராசிட்டிகள் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக வலம் வரும் கிரண் கர்சீப் சைஸ் உடைகளில் கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை திக்குமுக்காட வைக்கிறார்.
இந்நிலையில், கைக்குழந்தைகளுக்கு போடுவது போன்ற ஒரு உடையில் குத்தவைத்து போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்ன எழவுயா இது..? என்று கலாய்த்து வருகிறார்கள்.