"ப்ப்பா.. கிறுகிறுன்னு வருதே.." - மேலாடையை கழட்டி.. தொப்புளை காட்டி.. கிக் ஏற்றும் பிக்பாஸ் அபிராமி..!
மிஸ் தமிழ்நாடு பட்டத்தை கைப்பற்றிய கையேடு, பல விளைபரங்களில் மாடலாக நடித்தவர் அபிராமி வெங்கடாச்சலம். மாடலிங்கை தாண்டி சிறந்த பரதநாட்டிய கலைஞரான இவர், பல்வேறு டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் இவரை ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகம் செய்தது என்றால், அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.உள்ளே சென்றதுமே கைவினை காதலிப்பதாக கூறி, திரியை கிள்ளி போட்டார்.
அவர் மறுக்கவே... முகேனை காதலிப்பதாக அபிராமி கூறியது இவர் மேலே ரசிகர்களுக்கு வெறுப்பை வர வைத்தது.ஆனால் இவர் நடித்து வெளியான 'நேர்கொண்ட' பார்வை திரைப்படம்... இவர் மீது ரசிகர்களுக்கு நல்ல இமேஜை உருவாக்கியது.
தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.தல அஜித் நடித்த "நேர்கொண்ட பார்வை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்.,
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்த இவருக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியது. இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்சிகள், விளம்பரங்கள் போன்றவற்றை செய்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தன்னுடைய தொப்புள் அழகு தெரிய படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.