"ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. காட்டு கோழி.." - திமிரும் முன்னழகு, மின்னும் பின்னழகு - ஏக்கம் மூட்டும் வித்யா ப்ரதீப்..!

 
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வித்யா பிரதீப். அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மலையாள வரவு தான் இவர். அதனை தொடர்ந்து தடம், இரவுக்கு ஆயிரம் கண்கள், பசங்க2, பொன்மகள் வந்தாள் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். 
 
தடம் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதேபோல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியல் ஹீரோயினாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியல் கடந்த அக்டோபர் 2020 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. 
 
சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஒருபோதும் வெள்ளித்திரையில் மிளிர முடியாது என்பதை ஒரு சிலர் மாற்றி காண்பித்துள்ளனர்.சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியுள்ளனர். 
 
கேரளாவைச் சேர்ந்த வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா, ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் சாதித்து வருகிறார். 
 
 
அதன் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கிய வித்யா, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான "சைவம்" படத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். 
 
 
வித்யா பிரதீப்புக்கு தமிழில் மட்டுமல்லாமல் கன்னட சினிமாவில் இருந்தும் தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அடுத்ததாக தமிழில் அவரது நடிப்பில் சைக்கோ என்ற படம் வெளியாக உள்ளது. 

 
சீரியலில் பெரும்பாலும் புடவைகளில் வலம் வந்த வித்யா பிரதீப் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் மாடர்ன் உடைகளில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இந்த புகைப்படம் செம ஹிட் அடித்தது.
Blogger இயக்குவது.