திடீரென மேலாடையை விலக்கி... ப்ரா-வை காட்டிய பனிமலர்..! - வைரலாகும் வீடியோ..!
கோவையை சேர்ந்த பனிமலர் கடந்த பத்து ஆண்டுகளாக ஊடகத்துறையில் உள்ளார். சன் தொலைக்காட்சியில் தனது பணியை தொடங்கிய அவர் பின்னர் பாலிமர், புதிய தலைமுறை, நியுஸ் செவன் என பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி உள்ளார்.
தற்போது நியுஸ் செவன் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக உள்ளார். இது தவிர இவர் பெண்களுக்கான தங்கும் விடுதி பிசினசிலும் சில காலம் இருந்தார். பெரியார் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டவர்.
திருமணமாகி கணவனுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தும் பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் பிரபலமாக விளங்கும் பனிமலர் பேஸ்புக்கில் போடும் பதிவுகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துபவை.
சமீபத்தில், இன்ஸ்டா நேரலையில் ரசிகர்களுடன் பேசிய அவர் பல திடுக்கிடும் தகவலை கூறினார். இதனை தொடர்ந்து வீடியோவின் முடிவில், ப்ரா பஸ்ட்ராப் தெரியுது..? என ஒரு ஆசாமி ககமென்ட் செய்தார்.
அப்போது ஆமாம்.. நான் ப்ரா போட்டு இருக்கேன் பாரு... என தனது மேலாடையை விலக்கி விட்டு காட்டியுள்ளார். மேலும், பெண்கள் எல்லாருமே ப்ரா அணிவார்கள்.
இந்த விஷயத்துல உன்னோட புத்தி ஏன் இப்படி போகுது..உங்க அக்கா தங்கச்சிகிட்ட இந்த மாதிரி சொல்லுவியா.. என்று பதிலடி கொடுத்துள்ளார்.