"ப்ப்பா.. என்னா கிளாமரு.." - கீழே ஒன்னும் போடாமல்.. வாயில் பால் டம்ளரை வைத்து.. - கலங்கடிக்கும் அசின்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அசின், கோலிவுட்டில் நடித்த கடைசி படம் வரை துளிகூட கவர்ச்சி காட்டியது இல்லை. இந்தி சினிமாவிற்கு போனதும் கதையே தலைகீழாக மாறினாலும், கோலிவுட்டிற்கு மட்டும் கவர்ச்சிக்கு தடா சொல்லி வந்தார் அசின்.
தென்னிந்திய மொழிப் படங்களில் நடிகை அசின் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்தார். ஆனால் இந்தியில் கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும் என்பதால் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் ஓரளவு கவர்ச்சியாக நடித்தார்.
ஆனால் அதற்கு அடுத்த படமான ரெடியில் அசினின் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது என்கிறார்கள். முத்தக் காட்சி, படுக்கையறைக் காட்சிகளில் அசின் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்தச் செய்திகள் பரவியதும், அவற்றை மறுத்து பேட்டியளித்தார் அசின்.
அவர் கூறுகையில், "கவர்ச்சிக்கும் கிளாமருக்கும் வித்தியாசதம் இருக்கிறது. நான் சற்று கிளாமராக ரெடியில் நடித்துள்ளேன். ஆனால் படுக்கையறைக் காட்சிகளிலெல்லாம் நடிக்கவில்லை. காவலன் படத்தில் கூட கிளாமராக வந்துள்ளேன் பாடல் காட்சிகளில்.
அதற்காக அதை மோசம் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டு அதிர வைத்தார். கையேடு கல்யாணம் பண்ணிக்கிட்டு போனவர் தான். அதன் பிறகு, சினிமா, மீடியா வெளிச்சத்தில் இருந்து காணாமல் போனார்.தமிழ் திரையுலகில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அசின்.
இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஒரு ரவுண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழிலும் உச்ச நடிகர்களாக உள்ள விஜய், அஜித்தோடு இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.
சினிமா துறையில் பிசியாக இருந்த இவர், ராகும் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகியது ரசிகர்களை அதிர்ச்இந்நிலையில் விளம்பர படங்கள் சிலவற்றிற்காக அசின் நடத்தியுள்ள ஹாட் போட்டோஸ் காண்போரை கலங்கடிக்கிறது.