"பாக்கெட் வெளிய வந்திருச்சு.." - இவ்ளோ குட்டியான ட்ரெஸ்ஸா.. - முழு தொடையும் தெரிய அஞ்சலி ஹாட் போஸ்..!

 
நடிப்பு, கவர்ச்சி என இரண்டையும் கொண்ட சிலரில் தனக்கென ஓர் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கிறார் நடிகை அஞ்சலி. இந்த லாக்டவுன் நேரத்தில் தனது செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். 
 
இந்த திறமையான நடிகை சமீபத்தில் சற்று பப்ளியான உருவத்திலிருந்து படு மெலிதான உருவத்திற்கு மாறினார்இது அவரது பின்தொடர்பவர்களையும், ரசிகர்களையும் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படுத்தியது. 
 
இந்த ஆண்டு அவர் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'வக்கீல் சாப்' படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நடித்து, ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார். 
 
 
அடிக்கடி அஞ்சலி திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகும். அதே போல் இப்போதும் நடந்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் அஞ்சலி திருமணம் செய்துக் கொள்வார் என தெலுங்கு வட்டாரத்தில் வதந்திகள் பரவிய நிலையில், “தற்போது நான் எனது திரை வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறேன். 
 
திருமணம் குறித்து நான் தற்போது யோசிக்கவில்லை. வரவிருக்கும் நாட்களில் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்” என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அஞ்சலி.
 
 
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் அக்கறையும், ஆர்வமும் இருக்க வேண்டும். சாதிக்க பிடிவாதமும் இருக்க வேண்டும்’ என்றார் அஞ்சலி. 
 
தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசியக்ர்களின் கவனத்தை ஈர்க்கும் அஞ்சலி தற்போதும் தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் வண்ணம் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். 



இதனை பார்த்த ரசிகர்கள், பாக்கெட் வெளிய வந்திருச்சு.. இவ்ளோ குட்டையாவா ட்ரவுசர் போடுவீங்க..? என்று கலாய்த்து வருகிறார்கள்.
Powered by Blogger.