"என்னமா ட்ரெஸ் இது..?.." - முழு தொடையும் தெரிய படு மோசமான போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் அபிராமி..!

 
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி தமிழக திரை ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக அமைந்து பல்வேறு திருப்புமுனைகள் உடன் நடந்து முடிந்தது தான் பிக் பாஸ் சீசன் 3. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். 
 
மேலும், சிலர் இதில் கலந்து கொண்ட பிறகு பிரபலமடைந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் மூன்றில் கலந்து கொண்டு பிரபலமானவர் அபிராமி அய்யர். இவர் இதற்கு முன்பு மாடலிங்கில் பணியாற்றியிருக்கின்றார். அதுமட்டுமின்றி பல விளம்பரப் படங்களிலும் நடித்து இருக்கின்றார். 
 
மேலும், சமீபத்தில் அபிராமி நடித்து வெளியான நேர்கொண்டபார்வை படம் ரசிகர்களிடையே மேலும் அபிராமியை பிரபலமாக்கியது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த முதல் நாளே கவினை காதலிப்பதாக கூறினார். 
 
 
ஆனால், கவின் காதல் மன்னனாக பலரையும் சுற்றிவர அபிராமியின் பார்வை முகேன் பக்கம் திரும்பியது. இதன் காரணமாக பொதுமக்களிடம் வெறுப்பை சம்பாதித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அபிராமி வெளியேறினார். 
 
 
சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப் படங்களை வெளியிடுவதை அபிராமி வழக்கமாக கொண்டிருப்பார். 


அந்த வகையில், தற்போது தன்னுடைய பிரமாண்டமான தொடையழகு எடுப்பாக தெரிய படு சூடான போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவரை பார்த்த ரசிகர்கள் அவரது தொடையழகி வர்ணித்து வருகிறார்கள்.
Powered by Blogger.