அந்த உறுப்பின் மீது விரலை வைத்து.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள "கோமாளி" சம்யுக்தா..!
தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த வாட்ச்மேன் என்ற திரைப்படம் டிவி பிரகாஷுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. படம் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றாலும் அந்த அளவிற்கு இப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை.
இத்தனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவிவுடன் கோமாளி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இத்திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய ஹிட் படமாக உருவெடுத்தது.
இதன்மூலம் சம்யுக்தா ஹெக்டே அவர்கள் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவை தவிர்த்து பிற மொழிகளான தமிழ் தெலுங்கு ஆகிய சினிமாத் துறைகளில் இளம் நடிகையாக உருவெடுத்து இருப்பவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே.
தனது சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சமுதாயத்தை அவர்கள் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருவதை வழக்கமாக கொண்டிருப்பவர்.
அந்த வகையில் சமீபத்தில் அந்த உறுப்பின் மீது விரல் வைத்த படியும், தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமாகவும் வளைந்து நெழிந்து விவகாரமான போஸ் கொடுத்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார் அம்மணி. என்னமா.. நீங்க இப்படி பண்றீங்களே மா..!??