குட்டியான உடையில் கய்யா முய்யா போட்டோஷூட்..! - ஜொள்ளு வடிக்கும் நெட்டிசன்ஸ்..!

 
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த, 'மெட்ராஸ்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்தரின் தெரேசா. இந்த படத்தை தொடர்ந்து, கதகளி, கடம்பன், நீயா 2 , அருவம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வரிசை கட்டி நடித்தார். 
 
துபாயில் பிறந்து வளர்ந்த இவர் மேற்படிப்பிக்காக இந்தியா வந்தவர். பின் மாடலிங் துறையிலும் கால் பதிக்க ஆரம்பித்தார். இவர் பிரபலமான கடைகளான நல்லி சில்க்ஸ், சென்னை சில்க்ஸ் , பாஸ்ட்ராக் போன்ற மிக பிரபலமான நிறுவனங்களுக்கு மாடல் அழகியாக இருந்து அனைவரையும் கவர்ந்தார்.மெட்ராஸ் படத்தில் இவர் ஒரு ஹவுஸிங் போர்டில் வசிக்கும் ஒரு சாதாரண பெண்ணாக நடித்திருப்பார். 
 
தமிழில் இவர் நடித்த முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் பல விருதுகளை பெற்றார். இதை தொடர்ந்து, இவருக்கு பல படங்கள் வந்தன. கதகளி, கணிதன், கடம்பன் என தனது திரை பயணத்தில் தொடர்ந்து வித்தியாசமான கதை தேர்வு செய்து நடித்துவருகிறார்.
 
இவர் தமிழ் , கன்னடம் , மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடித்த வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதில் இவர் முதன் முதலாக விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்துள்ளார் இவர்களுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷும் இந்த படத்தில் நடித்துள்ளார். 
 
கவர்ச்சிக்கு தாராளம் காட்டியும், இவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் தற்போது அம்மணியின் கை வசம் ஒரே ஒரு தெலுங்கு திரைப்படம் மட்டுமே உள்ளது. 

 
இந்நிலையில், தன்னுடைய முழு தொடையும் எடுப்பாக தெரியும் படியான உடையில் படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், கய்யா முய்யா என கண்ட மேனிக்கு கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
Powered by Blogger.