"என்னா ஷேப்பு.. என்னா பேக்கு..." - கண்ணாடியில் தனது பின்னழகு பளிச்சென காட்டிய மிர்ணாளினி ரவி..!
நடிகை மிர்னாளினி ரவி டிக்டாக் செயலி மூலம் தனது நடிப்பானால் தமிழ் மக்களிடையே பிரபலமாக வலம் வந்தவர்.டிக்டாக்கில் கிடைத்த புகழால் தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக்கிடைத்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
டிக்டாக்கில் வீடியோ செய்தபோதே இவரின் அழகிற்கு ரசிகர்கள் ஏரளானோர் மயங்கிக் கிடந்தனர்.சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி மிக பெரிய ரசிகர் கூட்டத்தை அமைத்துக்கொண்டார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்கவைப்பார் மிர்னாளினி ரவி.ரசிகர்கள் அதிகமானோர் மிர்னாளினியின் கவர்ச்சியை ரசிக்க இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்கின்றனர்.
தமிழில் சில படங்களில் மிர்னாளினி நடித்து வருகின்ற நிலையிலும் தனது ரசிகர்களுக்காக ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்து வருகிறார்.
இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையுடன் செம அழகிய ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்த நிலையில் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
உடலோடு ஒட்டிய உடையில் எடுப்பாக தெரியும் தனது பின்னழகை கண்ணாடியில் காட்டி ரசிகர்களின் ஏக்கத்தை எகிற வைத்துள்ளார் அம்மணி.