டைட்டான உடையில் தொடையை காட்டி ஏக்கம் கூட்டிய நிவிஷா..! - கிறுகிறுத்து போன ரசிகர்கள்..!

 
பார்க்கும்போதே மனதிற்குள் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டு குழந்தைத்தனமாக சிரிக்கும் நிவிஷாவின் புது போட்டோஸ்கள் அவருடைய ரசிகர்களால் இன்ஸ்டாகிராமில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.தற்போது சீரியல் நடிகைகளுக்கும் சினிமா நடிகைகள் அளவுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். 
 
அதுவும் சீரியலை விட்டு வெளியேறினாலும் அவர்களை விடாமல் துரத்தும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது .அதுபோலத்தான் தற்போது சீரியல்களில் இருந்து இரண்டு வருடமாக ஒதுங்கி இருக்கும் நிவிஷாவிற்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர் .
 
சில நாட்களில் போஸ்ட் போடவில்லையே என்று ஏங்கி போய் இருந்த நிவிஷாவின் ரசிகர்களுக்கு தற்போது இவர் சீரியலில் மீண்டும் வருகிறார் என்ற செய்தி புத்துணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
 
ஒரு சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் நிவிஷா போஸ்ட் போடவில்லையே என்று இவருடைய ரசிகர்கள் ரொம்பவே தேடிக் கொண்டிருந்தனர். இவருடைய பழைய போஸ்டுக்கு கூட பலர் கமெண்டுகளை போட்டுக் கொண்டிருந்தனர். 
 
 
எங்க தலைவி எங்கே சென்று விட்டீர்கள் என்றும், பலர் தலைவியை காணவில்லையே என்றும் இவருக்கு கமெண்ட்கள் பறந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் நிவிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார். 
 
 
இவர் போஸ்ட் போட்ட சிறிது நேரத்திற்குள் லைக்குகளை குவிக்க அவருடைய ரசிகர்கள் ரெடி ஆகி விட்டனர். போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர் கேப்ஷனை பார்க்கவில்லை.பின்புதான் கேப்ஷனை பார்த்திருக்கிறார்கள். 
 

பார்த்ததும் சந்தோசத்தில் கமெண்ட்களையும் குவிக்கிறார்கள்.இந்நிலையில், தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரிய படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
Blogger இயக்குவது.