பெண்களுக்கே மோகம் வரும் போலே.. - அழகு சிலை நீலிமா ராணி..! - வைரலாகும் புகைப்படங்கள்..!

 
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நீலிமா ராணி. கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்துள்ளார். 
 
20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், தன்னுடைய குடும்பம் கொடுத்த ஊக்கத்தினால், தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.கொஞ்சம் உத்துப் பார்த்தா போதும் பெண்களுக்கு மோகம் வரும் போல..
 
இப்படித்தாங்க சொல்லி சொல்லி ஜொள்ளு விடறாங்க நீலிமா போட்டோவைப் பார்த்து .அப்படி ஒரு கவர்ச்சி ரசம் வசீகரம் பொழியுது அவரது முகத்தில்.இந்த வயசுல இம்புட்டு அழகா என்று பலரும் வந்து ஜொள்ளு விட்டுக் கொண்டுள்ளனர்.
 
அவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்யுது. சூப்பராக போட்டோஷூட் போட்டு கலக்கியுள்ளார் நீலிமா.சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். 
 
அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 
 
இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
 
 
வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், புடவை அணிந்து பின்னழகு காட்டி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் பயங்கர வைரலாகி வருகிறது.


தன்னுடைய அழகை காட்டிய புகைப்படங்கள் இந்த ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
Blogger இயக்குவது.