"அக்கா ஹாஸ்பிடல்-ல.. நீங்க என்னனா பாத்ரூம்ல அதை காட்டிட்டு இருக்கீங்க.?.." - யாஷிகா தங்கை அட்டூழியம்..!
தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது வரும் சில திரை படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் மோசமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்தில் நடித்திருந்தார்.
மேலும், சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா, தனது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் விபத்து காரணமாக இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் யாஷிகா ஆனந்த். மறுபக்கம், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பாத்ரூமில் நின்றபடி தன்னுடைய தொப்புள் தெரிய செல்ஃபி எடுத்து அதனை வெளியிட்டு குதுகலமாக இருக்கிறார் அவரது தங்கை ஓஷின்.
இதனை பார்த்த ரசிகர்கள், "அக்கா ஹாஸ்பிடல்-ல.. நீங்க என்னனா பாத்ரூம்ல அதை காட்டிட்டு இருக்கீங்க.?.."என்று விளாசி வருகிறார்கள்.