ப்ரா அணியாமல் சல்லடை போன்ற உடையில் அது தெரிய சோனம் கபூர்..! - வெடவெடத்து போன ரசிகர்கள்..!


பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன.நடிகர் தனுஷின் முதல் பாலிவுட் படமான ராஞ்சனா படத்தில் அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். 
 
சோயா எனும் கதாபாத்திரத்தில் நடித்த சோனம் கபூருக்கு கோலிவுட்டிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் தான் சோனம் கபூர். 2007ம் ஆண்டு வெளியான சாவரியா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் லிஸ்ட்டில் இணைந்துள்ளார். 
 
தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார் சோனம் கபூர்.இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான ராஞ்சனாவில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சோனம் கபூர். தமிழில் அதே படம் அம்பிகாபதி என டப் செய்யப்பட்டு வெளியானது. 
 
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. இவர் நடித்திருந்த சோயா கதாபாத்திரத்திற்கு கோலிவுட்டிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 
 
 
தேசிய விருது நடிகை இயக்குநர் ராம் மத்வானி இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான நீர்ஜா படத்தில் நடித்த சோனம் கபூர், சிறப்பு பிரிவின் கீழ் தேசிய விருது பெற்றார். 
 
விமானத்தை கடத்தியவர்களிடம் இருந்து பயணிகளை காப்பாற்ற தனது உயிரை தியாகம் செய்த நீர்ஜாவின் வாழ்க்கை வரலாறு படமான அந்த படத்திற்காக ஏசியன் விருதுகள், ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை சோனம் கபூர் வென்றார். 


இந்நிலையில், ப்ரா அணியாமல் சல்லடை போன்ற உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகின் முக்கிய பகுதி அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
Blogger இயக்குவது.