டாப் ஆங்கிளில் அது தெரிய செல்ஃபி - பதற வைத்த பிக்பாஸ் அனுயா..!
தமிழ் சினிமாவில் சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுயா பகவத். இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் காதல் மற்றும் சேட்டைகள் மையமாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார்.
சுந்தர் சி நடிப்பில் வெளியான நகரம் படத்திலும் நடித்திருந்தார். இப்படத்தில் சுந்தர் சி மற்றும் வடிவேலுக்கு கிடைத்த வரவேற்பு அனுயாவிற்கு கிடைக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து நிறைய படவாய்ப்புகள் எதிர்பார்த்தார்.
நினைத்தபடி பட வாய்ப்புகளும் வரவில்லை. அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகுதான் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் இலியானாவிற்கு அக்காவாக நடித்து ஓரளவிற்கு பிரபலமானார்.
அதன் பிறகும் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஒரு சில படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராததால் அவரது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
அதற்கு காரணம் படத்திற்காக கதாநாயகி தேடும் இயக்குனர்கள் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ஏதோ ஒரு வாய்ப்பு தருவார்கள் என நினைத்தார். தற்போது ஹிந்தியில் வெப் சீரிஸ் ஒன்றில் நடத்திவருகிறார்.
ஹிந்தி சினிமா என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லை என்று தான் கூற வேண்டும் அதற்கு தகுந்தார்போல் தற்போது கவர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். தற்போது இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹிந்தி சினிமா என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லை என்று தான் கூற வேண்டும் அதற்கு தகுந்தார்போல் தற்போது கவர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். தற்போது இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.