பேட்டியின் நடுவே மேலே ஏறிய உடை.. - தீயாய் பரவும் ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூரின் புகைப்படம்..!
ஏற்கனவே திருமணமாகி அர்ஜுன், அன்ஷுலா என்கிற குழந்தைகளுக்கு தந்தையான தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி.
தன் அம்மாவின் வாழ்க்கையை கெடுத்தவர் என்றுஸ்ரீதேவி மீது கோபத்தில் இருந்தார் நடிகர் அர்ஜுன் கபூர். அர்ஜுனின் கோபத்தை நினைத்து எப்பொழுதுமே பயத்தில் இருந்தார் ஸ்ரீதேவி என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் ஸ்ரீதேவி இறந்த பிறகு அர்ஜுன் ஆளே மாறிவிட்டார். ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி மற்றும் குஷியை தன் சொந்த தங்கைகள் போன்று பார்த்துக் கொள்கிறார்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் போனி கபூர். இவருக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் பிறந்தவர் தான் இளம் நடிகை ஜான்வி கபூர்.ஜான்வி நடிப்பில் முதல் படமான 'தடக்' வெளியானது. 'தடக்' படத்தின் இணைத் தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹர், ஜான்வியை வைத்து மீண்டும் படம் தயாரித்துள்ளார்.
’குஞ்ஜன் சக்சேனா - தி கார்கில் கேர்ள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் பெண் ராணுவ பைலட் குஞ்ஜன் கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார்.
குஞ்ஜன் சக்சேனா கார்கில் போர் சமயத்தில் காயம்பட்ட எண்ணற்ற இந்திய ராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக இடம் மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர்.
சவுர்ய சக்ரா விருது பெற்ற முதல் பெண்ணும் இவரே. இவரது வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படம் இது. பாலிவுட்டில் மேலும் சில படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளிக்க வந்திருந்த இவர் பேண்ட், ட்ரவுசர் அணியாமல் உள்ளாடை தெரிய வந்திருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், சகட்டு மேனிக்கு அம்மணியை விளாசி வருகிறார்கள்.