"இதுவரைக்கு உடையை ஏற்றினால் தே**-வா..?.." - கொந்தளித்த பிக்பாஸ் அபிராமி..!


திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும், மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர். 
 
அந்த வகையில் நம்ம பிக்பாஸ் அபிராமியை எடுத்துக்கொண்டால், முதலில் பிக்பாஸ் வீட்டில் வந்த சில நாட்களில் கவினுடன் காதலில் விழுந்தார், இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் வேறு ஒரு போட்டியாளரான முகேன் உடன் இருந்தார். 
 
வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார். தற்போது, சில படங்களில் நடித்து வரும் இவர், தற்போதும் லேசா வெயிட் போட்ட அவருடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல இளசுகளை இளக விட்டிருக்கிறார் அபிராமி. 
 
 
சமீபத்தில், எந்த அளவுக்கு உடையை ஏற்றினால், பெண்களுக்கு என்ன பெயர் வைக்கிறார் என்று கூறுவதை போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, இடுப்பு வரை உடையை ஏற்றினால் தே***வா..? என்று கேட்பது போல கொந்தளித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
 
மேலும், அதே போல அதுவரை ஏறிய கவர்ச்சி உடையில் முழு தொடையையும் தெரிய சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். 


இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, ஏகபோகமான லைக்குகளையும் பெற்று வருகிறது. அவரை பார்த்த ரசிகர்கள் அவரது தொடையழகை வர்ணித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.