எல்லாமே பச்சையா தெரியுதே... - ஈரமான உடையில் ஷாக்சி.. அது தெரிய குனிந்த படி போஸ்.. - பதறிப்போன ரசிகர்கள்..!
செஞ்சு வச்ச சிலையாட்டம் வளைவு நெளிவுகளை காட்டிய கலக்கும் சாக்ஷியை பார்த்ததும் கதிகலங்கி போய்விட்டனர் ரசிகர்கள் எல்லாம். போதும் போதும் இந்த தரிசனம் என்று ரசிகர்களே புலம்பத் தொடங்கி விட்டார்களாம்.
அடடா எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை சாக்ஷியின் சரசமாடும் அழகை என நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு கொளுத்திப் போட்டு வருகின்றனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார்.
முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.மெழுகு சிலை போல் கும்முனு இருக்கும் சாக்ஷி, கம்முன்னு இருக்காமல் ஓவர் கிளாமர் போஸ்களில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
புடவை, சுடிதாரில் ஆரம்பித்து ஹாட் மார்டன் டிரஸ் வரை வகைவகையாய் கவர்ச்சி காட்டி சாக்ஷி அகர்வால் நெட்டிசன்களை வதைத்து வருகிறார். ஓவர் கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால் வெளியிடும் சில புகைப்படங்கள் நெட்டிசன்களின் தாறுமாறு விமர்சனங்களையும் பெறுவது உண்டு.
அப்படிப்பட்ட போட்டோ ஷூட் ஒன்றை தான் வெளியிட்டு ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறார் சாக்ஷி அகர்வால். அந்த வகையில், தற்போது பச்சை நிற உடையில் படு சூடான போஸ் கொடுத்து தன்னுடைய வளைவு, நெழிவுகளை காட்டி இளசுகளை நெழிய வைத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், கண்டமேனிக்கு அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.