கவர்ச்சி உடையில் மல்லாக்க படுத்தபடி... காலை தூக்கி தொடையை காட்டி.. - ஏக்கம் மூட்டும் காஜல் அகர்வால்..!

 
தென்னிந்திய திரைப்பட திரையில் பிரபல மற்றும் முன்னணி நடிகையாக உள்ள காஜல் அகர்வால், கடந்த ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். 
 
1985-ஆம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தங்கை நிஷா அகர்வால். 
 
இவரும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட துறையில் நடிகையாக இருக்கிறார்.இதனிடையே நடிகை காஜல் அகர்வால் 2004-ல் முதன் முதலில் இந்தி திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றதன் மூலம் தென்னிந்திய சினிமாத்துறையில் தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருகிறார். 
 
தமிழ் சினிமாவில் இயக்குனர் பேரரசுவின் இயக்கத்தில் வெளியான பழனி திரைப்படத்தின் மூலம் நடிகர் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமான காஜல் அகர்வால், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பலருடன் நாயகியாக சேர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்.


 
திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி ராணியாக வளம் வரும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது பத்திரிகை ஒன்றின் அட்டைப்படதிற்கு போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
Powered by Blogger.