பட வாய்ப்புக்காக உச்ச கட்ட கவர்ச்சியில் கேத்ரீன் தெரேசா..! - தீயாய் பரவும் போட்டோஸ்..!
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த, 'மெட்ராஸ்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்தரின் தெரேசா. இந்த படத்தை தொடர்ந்து, கதகளி, கடம்பன், நீயா 2 , அருவம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வரிசை கட்டி நடித்தார்.
கவர்ச்சிக்கு தாராளம் காட்டியும், இவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் தற்போது அம்மணியின் கை வசம் ஒரே ஒரு தெலுங்கு திரைப்படம் மட்டுமே உள்ளது. துபாயில் பிறந்து வளர்ந்த இவர் மேற்படிப்பிக்காக இந்தியா வந்தவர். பின் மாடலிங் துறையிலும் கால் பதிக்க ஆரம்பித்தார்.
இவர் பிரபலமான கடைகளான நல்லி சில்க்ஸ், சென்னை சில்க்ஸ் , பாஸ்ட்ராக் போன்ற மிக பிரபலமான நிறுவனங்களுக்கு மாடல் அழகியாக இருந்து அனைவரையும் கவர்ந்தார்.
மெட்ராஸ் படத்தில் இவர் ஒரு ஹவுஸிங் போர்டில் வசிக்கும் ஒரு சாதாரண பெண்ணாக நடித்திருப்பார். தமிழில் இவர் நடித்த முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் பல விருதுகளை பெற்றார்.
இதை தொடர்ந்து, இவருக்கு பல படங்கள் வந்தன. கதகளி, கணிதன், கடம்பன் என தனது திரை பயணத்தில் தொடர்ந்து வித்தியாசமான கதை தேர்வு செய்து நடித்துவருகிறார்.
ஆனால் கேத்தரின் புதிதான பல கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. கேத்தரின் அடுத்துடுத்து படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் இதே நேரத்தில் சிறிய இடைவேளை இருப்பதால் அதை பயன்படுத்தி சிறந்த போட்டோசூட்டையும் நடத்தி ரசிகர்களை அசர வைக்கிறார்.
இப்போது இவர் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் வீட்டின் மொட்டை மாடியில் கருப்பு நிற குட்டை ஆடையுடன், கால்கள் முழுவதும் தெரியும் படி, குட்டியான கவுன் அணிந்த படி செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.