"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு..." - கொசு வலை போன்ற உடையில் அனிகா கிளாமர் போஸ்..!

 
நடிகர் அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்தரன். என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தரன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். 
 
மேலும், இவர் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவரது போட்டோ ஷூட்டுக்கு என்றே சமூக வலைதளத்தில் பல ரசிகர்கள் இருக்கின்றனர். 
 
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ரசிகரின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கும்போது ஒருவர் உள்ளாடை குறித்து கேள்வி கேட்டிருந்தார். 
 
அனிகா அதில், இது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால், நீங்கள் எந்த வகையான பிராவை பயன்படுத்துகிறீர்கள். இதில் எனக்கு உங்களின் கருத்து வேண்டும் என்று கேட்டிருந்தார். இதற்கு முகம் சுழிக்காமல் பதில் அளித்த அனிகா, நீங்கள் சரியான சைஸ் உள்ள காட்டன் பிரா பயன்படுத்த நான் சிபாரிசு செய்கிறேன். 
 
 
ஆனால், உண்மையை சொன்னால் அது பார்க்க மோசமாக இருக்கும் என்று பதில் அளித்திருந்தார் அம்மணி.திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் ஒரு சில வெப் சீரியஸ்களிலும் நடித்து வருவதால் இவரது ரசிகர்கள் இவருக்கு நல்ல வரவேற்பு தருகிறார்கள். 
 
 
தமிழை தாண்டி இவர் மலையாளத்திலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் பல முன்னணி நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் இவர் சமீபகாலமாக கதாநாயகியாக ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது போல் தெரிகிறது. 
 
 
ஆம் இவர் கதாநாயகியாக பல திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல விதமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுதும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
 
 
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும், ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

 
அந்த வகையில், தற்போது கொசுவலை போன்ற உடையில் படு பவ்யமாக போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்களை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி வருகின்றது.
Blogger இயக்குவது.