DD-யை செருப்பால் அடித்த குடும்பம் - அட கொடுமைய..! - வைரலாகும் வீடியோ..!


டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். 
 
இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. 
 
இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம் அவரும், பெங்களூருவை சேர்ந்து ஏற்கனவே விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணமாக முடிவு செய்துள்ளார்களாம். 
 
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் DD ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.சில முன்னணி ஹீரோயின்களுக்கே இன்ஸ்டாகிராமில் இல்லாத அளவுக்கு 2.1 மில்லியன் ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் கெத்து காட்டி வருகிறார் டிடி நீலகண்டன். 
 
இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் காமெடி கலந்த இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோக்கள் போட்ட மாத்திரத்திலேயே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி விடும். இந்நிலையில், சமீபத்தில் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் Video ஒன்றை பதிவு செய்துள்ளார்.
 

 
அந்த வீடியோவில் ஆங்கில பாடலுக்கு வெஸ்டர்ன் உடை அணிந்து டிடி நடனமாட குடும்பத்தில் இருந்த ஒரு நபர் செருப்பை தூக்கி செம வேகமாக டிடியை தாக்குகிறார். அதற்கும் வடிவேலு வசனத்தை போட்டு என் குடும்பம் எப்படி அடிச்சிருக்காங்கன்னு பாருங்க என டிடி ஷேர் பண்ண பல பிரபலங்களும் சிரித்தபடி அதனை லைக் செய்துள்ளனர்.
Blogger இயக்குவது.