இதுக்கு தானே காத்துட்டு இருந்தோம்.. Full view-ல் இந்த அழகிய பாக்க.." - ஷேப்பை காட்டி இளசுகளை கதற விட்ட VJ பாவனா..!

 
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 
 
 பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.
 
தற்போது இவர் அதிகமாக டிவி நிகழ்ச்சிகளில் காணவில்லை என்றாலும் மாடலிங்கில் செம பிஸியாக மாறிவிட்டார். அடிக்கடி இவர் எடுக்கும் போட்டோசூட்கள் இன்ஸ்டாகிராமில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. 
 
அந்த மாதிரிதான் தற்போது இவர் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோஸ் வேற லெவல் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கன்னாபின்னாவென கமெண்டுகளை கொட்டுகிறார்கள். 
 
 
முழு முதுகு தெரிய கண்ணாடியின் முன்பு இவர் அமர்ந்திருக்கும் அழகைப் பார்த்து பல பேருக்கு தூக்கமே வரவில்லையாம் கண் மூடினாலே உந்தன் முகம் தான் தெரிகிறதே என்று பலர் கவிதை பாடி வந்தனர். 
 
 
இந்நிலையில், கண்ணாடி போன்று மின்னும் உடையை அணிந்து கொண்டு தன்னுடைய ஷேப் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார். 
 

இதனை பார்த்த ரசிகர்கள், இதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.. முழு அழகையும் பார்க்கணும்ல.. என்று கமெண்டி வருகிறார்கள்.
Powered by Blogger.