"புரிகிறது..." - வெறும் ப்ரா.. குளியல் அறையில் மாறி மாறி செல்ஃபி - VJ பாவனாவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!

 
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பாவனா அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களாக வாரி வழங்கி வருகிறார். 
 
அதில் வித்யாசமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார்.அவர் பதிவிடும் புகைப்படங்கள் ட்விட்டரில் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்ட வண்ணம் இருக்கிறது.இவரை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுத்து வழங்கும் VJ என்று மட்டும் தனித்து குறிப்பிட்டு சொல்லமுடியாது. 
 
தொகுப்பாளி, டான்சர், கட்டுரையாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடுவது, ஸ்போர்ட்ஸ் ஜர்னலிசம் என பன்முகத்தன்மை திறன் உடையவர். தற்பொழுது 35 வயதாகிறது என சொல்லும் பட்சத்தில் பலரும் ஆச்சரியமாக அப்படியா என்றே கேட்பார்கள், அந்தளவுக்கு ஸ்லிம் பிட் மனுஷி. MBA வரை படித்தவர். பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்றவர். 
 
செம்ம ஸ்மார்ட் மனுஷி. ஆங்கில ஸ்போர்ட்ஸ் வர்ணனையில் மாயந்தி லாங்கர் எனில் தமிழில் இவர் இன்று அசத்தி வருகிறார். ஐபிஎல், கபடி லீக் என ஸ்போர்ட்ஸ் துறையில் முத்திரை பதித்து வருகிறார். அடிக்கடி, இன்ஸ்டாவில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி. 


அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில் பாத்டப், படுக்கை என மாறி மாறி செல்ஃபி எடுத்து "Done" என்ற வாசகத்துடன் சில புகைப்படங்களை] ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், புரிகிறது.. என மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
Blogger இயக்குவது.