பிதுங்கும் குட்டி தொப்பை.. - கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கண்களை பறிக்கும் நிக்கி கல்ராணி..!
பெங்களூருவை சேர்ந்த நிக்கி கல்ராணி, 2014 ம் ஆண்டு 1983 என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு, தமிழில் பல படங்களில் நடித்துள்ள நிக்கி கல்ராணி, மலையாளத்தில் ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழில், ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து யாகா வாராயினும், கோ 2, மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2, கீ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிக்கி கல்ராணி, தமிழில் டார்லிங் படத்திற்காக சிறந்த புதுமுக நடிகைக்கான எடிசன் விருதினை பெற்றுள்ளார்.
2020 ல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிக்கி கல்ராணி, அதிலிருந்து மீண்டு வந்த பிறகு கவர்ச்சி ஃபோட்டோ ஷூட் நடத்தி அனைவரையும் கிறங்கடித்து வருகிறார்.
90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. தனது பிரமாண்ட தொடையை கட்டியே பல ரசிகர்களை வளைத்தவர். இவருக்கு பின் பல நடிகைக்ள் வந்தாலும் ரம்பாவை யாரும் நெருங்கவில்லை. இந்த சாதனையை தற்போது நிக்கி கல்ராணி உடைத்துவிடுவார் என்றே தோன்றுகிறது. டார்லிங் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நிக்கி கல்ராணி.
தொடர்ந்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமுகவலைதளத்தில் இவர் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர்.
இதனாலயே ஏராளமான பாளோயர்களை வைத்துள்ளார் நிக்கி. இந்நிலையில், கவர்ச்சி உடையில் பிதுங்கி தெரியும் தொப்பை அழகை காட்டி நிற்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கிளுகிளுப்பை கூட்டியுள்ளார்.