"இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியல..." - சூட்டை கிளப்பும் மாளவிகா..! - பதறும் ரசிகர்கள்..!

 
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். 
 
தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். 
 
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் 'மாறன்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தையடுத்து பல படங்களை கைவசம் வைத்துள்ள மாளவிகா, அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தவுள்ளார். 
 
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வரும் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன், தற்போது இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
 
 
முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில காட்சிகளில் வந்தாலும், அச்சாணி போட்டது போல் இவரது கதாபாத்திரம் நிலையாக ரசிகர்கள் மனதில் நின்றது.
 
இந்நிலையில், படுக்கையில் குப்புற படுத்தபடியும், கடற்கரையில் அமர்ந்து கொண்டு டாப் ஆங்கிளிலும் தனது முன்னழகை காட்டி ரசிகர்களுக்கு ஏக்கம் மூட்டியுள்ளார் அம்மணி. 


இதனை பார்த்த, எப்படி விதவிதமாக முன்னழகை காட்டுவது என்று மற்ற நடிகைகள் உங்க கிட்ட தான் கிளாஸ் எடுக்கணும் போல.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியல... என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Powered by Blogger.