முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அசின் - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்..!
19 ஆண்டுகளுக்கு முன், தனது திரைபயணத்தை தொடங்கியவர் அசின். இவர் முதன் முதல் மலையாளத்தில் நடித்தார், அதிலும் இவர் நடித்த கதாபாத்திரம் துணைக் கதாப்பாத்திரம் தான். பிறகு தெலுங்கில், ரவி தேஜாவுடன் இணையான கதாபாத்திரத்தில் நடித்தார்.
இப்படி மலையாளம், தெலுங்கு என நடித்து வந்தவர், உள்ளம் கேட்குமே என்கிற படத்தின் மூலம், தமிழிலும் நடிக்க தொடங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படம் சற்று தாமதிக்க, அதற்குள் எம் குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி இவருக்கு முதல் படமாக அமைந்தது.
இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிறகு சூர்யாவுடன் கஜினி, விஜயுடன் போக்கிரி, அஜித்துடன் வரலாறு, கமலுடன் தசாவதாரம் என அசின் நடித்த அத்தனை படங்களும் அவருக்கு ஹிட். பார்த்ததும் பத்திக்கொள்ளும் முகவட்டு, வாழிப்பான உடல்வாகு என கவர்ச்சி தோப்பாக வலம் வந்த இவர் அதன் பிறகு ஹிந்தியில் ஒரு ரவுண்ட் வந்தார்.
பிறகு 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்ட அசின் தற்போது விளம்பர படங்களில் மட்டுமே தலை காட்டுகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பட வாய்ப்பை பெற பிகினி உடையில் கவர்ச்சி காட்டவும் தயார் என்ற நிலையில் இருக்கிறாராம் அம்மணி. அந்த வகையில், இளம் வயதில் பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்காக டூ பீஸ் நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.