"என்னா ஷேப்பு.. மொரட்டு கட்ட..." - ஹாலிவுட் ஹீரோயினுங்க எல்லான் பிச்ச வாங்கணும் இவங்க கிட்ட..!
பிக் பாஸ் புகழ் சம்யுக்தாவின் சமீபத்திய போட்டோஷூட் மிகவும் வைரலாகப் பரவி வருகிறது. அப்படி என்னதான் ஸ்பெஷல் அந்த போட்டோஷூட்டில். வாங்க பாக்கலாம்.மாடலாக பல முன்னணி பிராண்டுகளில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் தமிழ் சீசன் 4 மூலமாகத் தமிழ் மக்களுக்கு பரீட்சையமான முகமாக மாறினார் சம்யுக்தா.
ஆரம்பத்தில் அனைவரின் ஃபேவரைட் போட்டியாளர்களின் பட்டியலில் இருந்தாலும், நாளடைவில் ஆரியிடம் நடந்த சில வாக்குவாதங்களால் பலரின் வெறுப்புகளை சம்பாதித்தார்.
இதனால் குறைந்த வாக்குகள் பெற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். என்றாலும், அவருடைய பல நேர்காணல் அவர் மீது இருந்த நெகட்டிவ் ஷேடுகளை தவிடுபொடியாகியது. சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ரையன் எனும் மகனும் உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரையனையும் லைம்லைட்டுக்கு கொண்டுவந்தார் சாம். தொடர் உடற்பயிற்சி மூலம் தன் உடலமைப்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் சம்யுக்தா, இப்போது மாடலிங்கில் பயங்கர பிசி.
அதிலும் சமீபத்தில் நடைபெற்ற போட்டோஷூட் ஹிட் ரகம். அதுவும் உடலோடு ஒட்டியா டைட்டான உடையில் அம்மணி எப்போது வருவார் என்று ஏங்காத ரசிகர்களை இல்லை என்று கூறலாம்.
ஹாலிவுட் ஹீரோயின்களே தோற்று போகும் அளவுக்கு வாளிப்பான உடல் வாகு ரசிகர்களின் கண்களை கவரும் சிறப்பம்சம். பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் இவரது முகவட்டு ஒரு பக்கம் என்றாலும் இவருடைய எடுப்பான பின்னழகு, வழுவழு என வாழைத்தண்டு போல இருக்கும் தொடையழகு ரசிகர்களை மட்டையாக்கி விடுகின்றது.
அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடையழகை காட்டி ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. செதுக்கி வச்சிருங்காங்க.. ஹாலிவுட் ஹீரோயினுங்க எல்லான் பிச்ச வாங்கணும் இவங்க கிட்ட.. என்று கிறுகிறுத்து போயுள்ளனர்.