"அடிபொலி..." - வெறும் ப்ரா.. குட்டியூண்டு ட்ரவுசர்.. மல்லாக்க படுத்தபடி ஆண்ட்ரியா..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!
கவுதம் மேனன் இயக்கிய ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. அது என்னவோ தைரியமான கதாபாத்திரங்களே இவரை தேடி வருகிறது.
விஸ்வரூபம், உத்தமவில்லன், வட சென்னை, தரமணி ஆகிய படங்களில் இவரின் நடிப்பு பாராட்டை பெற்றது. ஆனலும், அவருக்கு இதுவரை தமிழ் சினிமாவில் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என இயக்குநர் ராம், தரமணி பட வெளியீட்டின் போது தெரிவித்திருந்தார்.
அரைநிர்வாண காட்சிகள் என்றால், இயக்குநர்கள் உடனடியாக ஆண்ட்ரியாவை அணுகுகின்றனர். ஆனால், பெரிய நடிகர்களுக்கு நாயகியாக அவரை தேர்வு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். ஒருபக்கம் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடையை கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது வெறும் ப்ரா, குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு மல்லாக்க படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.