"டீ-சர்ட்டை தூக்கி... தொப்பையை காட்டி.." - டாக்டர் பட ஹீரோயினை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

 
தெலுங்கில் சில திரைப்படடங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். அம்மணி பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் தமிழ் சினிமா ஹீரோக்களும் அவரை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க விரும்பினார்கள். விளைவு டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். 
 
இதில், டாக்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. எனவே, தொடர்ந்து இவர் திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படங்களில் ஹோம்லியாக இழுத்தி போர்த்தி நடித்து வரும் அவர் சில வருடங்களுக்கு முன்பு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட ஒருவர்தான். 
 
ஆனால், தற்போது டீசண்ட்டாக நடித்து வருகிறார். இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு அவர் இடுப்பை காட்சி கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
ஏற்கனவே, பிரியங்கா மோகன் கவர்ச்சியாக நடித்த முதல் படமான டிக்டாக் என்கிற படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் தற்போது வெளிவந்தால் தனது இமேஜை டோட்டலாக காலி செய்துவிடும் என்று அஞ்சி, அப்படத்தின் தயாரிப்பாளரிடம் இந்த படத்தினை தயவு செய்து வெளியிட வேண்டாம் என அவர் கெஞ்சியதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ளார் பிரியங்கா மோகன். இவருடைய படங்களுக்காக தற்போது ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது. இத்தனைக்கும் பிரியங்காவை நடிப்பில் டாக்டர் என்ற ஒரு படம்தான் தமிழில் வெளியாகி உள்ளது. 
 
ஆனால் அதற்கு முன்பே தெலுங்கில் பிரியங்கா மோகன் நடித்த கேங் லீடர் என்ற படத்தை மொழி தெரியாமலேயே பார்த்த தமிழ் ரசிகர்கள் ஏராளம். அந்த அளவுக்கு தன்னுடைய அழகால் அனைவரையும் வசீகரித்து வைத்துள்ளார். கண்டிப்பாக இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய நடிகையாக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படித்தான் அவரும் நினைத்தார். 
 
 
ஆனால் ப்ரியங்கா மோகன் இப்போது குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் தேடித்தேடி நடித்து வந்தாலும் தன்னுடைய அறிமுகப் படம் ஒன்றில் அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி நடித்து உள்ளார். டிக் டாக் என்ற அந்த படத்தின் ட்ரெய்லர் கூட சமீபத்தில் வெளியாகி இணையத்தில் காட்டுத் தீயை விட வேகமாக பரவியது. 


இதனால் பிரியங்காவின் உண்மை முகம் தெரிந்த ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருக்கின்றனர். அப்போ எல்லா நடிகையும் ஏ காசுக்காக கவர்ச்சி காட்டுவார்களா என கவலையில் இருக்கின்றது இளைஞர் பட்டாளம்.
Blogger இயக்குவது.