மேலாடையை விலக்கி விட்டு.. உள்ளாடை தெரிய.. பேய்த்தனமாக போஸ் கொடுத்துள்ள திரிஷா..!

 
சினிமா உலகில் கடந்த பதிமூன்று வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை திரிஷா இவர் நேற்று தனது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாட விட்டாலும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு டிரெண்டிங்கில் வரவைத்து அசத்தினர். 
 
சினிமா ஆரம்பத்தில் தொடர் தோல்வி சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்ததால் ஒரு கட்டத்தில் படமே வேணாம் போய்விடலாம் என இருந்தார் த்ரிஷா. இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பையும் அடுத்தடுத்த பட வாய்ப்பையும் தேடித்தர காரணமாக அமைந்தது. 
 
அதன் பிறகு இவருக்கு தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி சினிமாக்களும் ஏறுமுகமாகவே தான் அமைந்தது அதன் பிறகு வெகு விரைவிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் கைப்பற்றினார். 
 
தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகள் பலரும் தற்போது பட வாய்ப்பை இழந்து நிற்கும் நிலையில் திரிஷா மட்டும் பட வாய்ப்பை கைபற்றிய வண்ணமே இருக்கிறார். அதிலும் குறிப்பாக தற்போது முக்கியதுவம் உள்ள கதைகளில் சோலோவாக நடித்து அசத்துகிறார் திரிஷா. 
 
தமிழ் சினிமாவையும் தாண்டி தற்போது தெலுங்கிலும் பல்வேறு படங்களில் பிசியாக நடிக்கிறார் ஆனால் அந்த மொழயில் சற்று கவர்ச்சி காட்டுகிறார்.இப்போது தான் என்றால் இல்லை. 
 
 
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சி காட்டாமல் நடித்தாலும் தெலுங்கில் கவர்ச்சி காட்டி நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது அப்படியே ஆரம்ப காலத்திலும் இவர் நடித்த பல படங்களில் இருந்து வெளிவந்த புகைப்படங்கள் நாம் பார்த்து இருக்கிறோம் அதுபோல தற்போது சில புகைப்படங்கள் இணையதளத்தில் ஆட்டம் காண வைத்துள்ளன.
 
 
திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து ராங்கி, பரமபதம் விளையாட்டு, கர்ஜனை போன்ற படங்கள் வெளிவர உள்ளன. அதனுடன் சதுரங்க வேட்டை 2 படமும் நிலுவையில் உள்ளது. விரைவில் இந்த படங்கள் ஒன்றாக அடுத்தடுத்து வெளியாக உள்ளதாம். 
 
 
இதில் சில படங்கள் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். இது ஒருபுறமிருக்க தற்போது திரிஷா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.


அதில் திரிஷா இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்ட முடிவெடுத்துள்ளாராம். மேலும் பிகினியில் பட்டையைக் கிளப்ப ரெடி என பச்சைக் கொடி காட்ட, தற்போது திரிஷாவின் வீட்டை நோக்கி படையெடுத்துள்ளதாம் தயாரிப்பாளர் கூட்டம்.
 
 
இந்நிலையில், கருப்பு நிற உடையில் ஹாலோவீன் போல மேக்கப் போட்டுக்கொண்டுகிளாமர் போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
 
 
இதனை பார்த்த ரசிகர்கள், என்னமா பேய் மாதிரி கிளாமர் காட்டுற.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான் என்று கமெண்டி வருகிறார்கள்..
Powered by Blogger.