குட்டியூண்டு ட்ரவுசரில்... குத்த வைத்து.. படு சூடான போஸ் கொடுத்துள்ள குஷ்பு..! - மிரண்டு போன ரசிகர்கள்..!
90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், பிரபு, சத்தியராஜ், சரத்குமார் என அப்போதையை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர்.
பிரபுவுடன் மிகவும் அதிகமான படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஒருகட்டத்தில் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். சினிமாவை அடுத்து அரசியலில் அதிக ஆர்வம் காட்டிய அவர் முதலில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன்பின் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.
அதன்பின் அந்த கட்சியிலிருந்தும் விலகி பாஜகவில் இணைந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார்.
ஆனாலும், அதை பற்றியெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் தனக்கு பிடித்த விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறார். குறிப்பாக குண்டாக இருந்த அவர் உடல் எடையை குறைத்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
அவர் பகிரும் புகைப்படங்களை பார்த்தால் 90களில் அவர் நடிக்க வந்த போது அவர் எப்படி இருந்தாரோ அந்த அழகுக்கு திரும்பியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில், சினிமாவில் அறிமுகமான புதிதில் பதின்ம வயதில் கிளு கிளு போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் தான் இவை.
பலரும் பார்த்திடாத இந்த புகைப்படங்கள் இணையத்தில் திடீரென வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.