"ஆப்பிள் ஃப்ரெஷ்ஷா இருக்கே.." - மார்பின் மேல் இலைகளை தொங்கவிட்டு... உஷ்ணத்தை கூட்டும் காஜல் அகர்வால்..!

 
பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். 
 
பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். 
 
இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பம் ஆனதாக செய்திகள் பரவ அதை பொய் என நாசுக்காக கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட முடிவு கட்டியுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். 
 
 
விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார். சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். 
 
 
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் காஜல் அகர்வால், தன்னுடைய கணவர் கூறினால் உடனே சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்றும், ஆனால் அவர் சப்போர்ட் செய்து வருவதாகவும் கூறியிருந்தார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் கல்யாணத்திற்கு பிறகு கவர்ச்சிக்கு குறைவில்லாத வகையில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 


தற்போது கவர்ச்சி உடையில் செம்ம கவர்ச்சியாக காஜல் அகர்வால் கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆதாம், ஏவாள் கதையில் தன்னை ஏவாளாக உருவகப்படுத்திக்கொண்டு கையில் ஆப்பிளுடன் செம்ம ஜில்லென இருக்கும் அம்மணியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.
Powered by Blogger.