என்ன கன்றாவி இது..? - லெக்கின்ஸ் பேண்ட்.. புடவை சகிதமாக பிக்பாஸ் ரேஷ்மா..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
தற்பொழுது பல நடிகைகள் இந்த ஊரடங்கை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள். 
 
அந்த வகையில் தற்போது இணையதளத்தில் கவர்ச்சி நடிகையாக ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தில் புஷ்பா தான் இந்த ரேஷ்மா. 
 
 
இத்திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்துகொள்ள இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 
 
 
இதனை ஓரளவிற்கு சரியாக பயன்படுத்திக்கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் .அதுமட்டுமல்லாமல் இவர் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டார். 


இவ்வாறு அனைவர் மனதையும் கவர்ந்த ரேஷ்மா தற்போது இணையதளத்தில் லெக்கின்ஸ் பேண்ட், புடவை சகிதமாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்ன கன்றாவி காம்பினேஷன் இது..? என்று கலாய்த்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.