"போடு வெடிய.. டூ பீஸ் உடையில்.. மல்லாக்க படுத்துக்கொண்டு.." - உச்ச கட்ட கவர்ச்சியில் அமலாபால்..!
இயக்குனர் சாமி இயக்கிய ‘சிந்துசமவெளி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அமலாபால். முதல் படத்திலேயே படுக்கை காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
அதன்பின் பிரபுசாலமன் இயக்கிய ‘மைனா’ திரைப்படம் அவர் மீது மற்ற இயக்குனர்களின் பார்வையை பட வைத்தது. அதன்பின் மெல்ல மெல்ல உயர்ந்து விஜய், அஜித், விக்ரம், ஆர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தார்.
ஒரு பக்கம் தாய் மொழியான மலையாள திரைப்படங்களிலும் நடித்தார். இயக்குனர் விஜய் இயக்கத்தில் 3 படங்களில் நடித்ததால் அவர் மீது காதல்வசப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்துவேறுபாடுகளால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
அதன்பின் அமலாபால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்து பரபரப்பை கிளப்பினார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது வெப் சீரியஸ்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார். ஒருபக்கம் ஹாட்டான உடைகளை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தான் எவ்வித கவர்ச்சிக்கும் தயார் என மறைமுகமாக கூறி வருகிறார்.
இந்நிலையில், டூ பீஸ் உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு சகலத்தையும் காட்டி இணையத்தை சூடேற்றியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், போடு வெடிய.. எல்லோருக்கும் வருஷம் ஒரு நாள் தான் தீபாவளி.. உங்களுக்கு மட்டும் வருஷம் முழுதும் தீபாவளி போல என்று எகடு தகடாக கமெண்டுகளை கிறுக்கி வருகிறார்கள்.