நீச்சல் உடையில் சகலமும் தெரிய... "முத்து" பட நடிகை விசித்ரா..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 
ரஜினி நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய விசித்ராவின் புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது. 
 
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு என முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர் நடிகை விசித்ரா. தொடக்க காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்தார். 
 
அதன்பின் சின்னத்திரையில் நுழைந்த விசித்ரா, வாய்ப்பு குறைந்ததால் திருமணம் செய்து கொண்டு புனேவில் குடியேறினார்.தமிழ் சினிமாவில் நடித்தவர் விசித்ரா. 
 
 
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். முத்து படத்தில் வடிவேலுக்கு ஜோடிபோல இவர் நடித்திருக்கும் காட்சி பலருக்கும் நினைவு இருக்கும். 
 
90 களில் பல படங்களில் நடித்து வந்த இவர் 2000த்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு திருமணம் செய்துகொண்டார். தற்போது மீண்டும் அவர் நடிப்புக்கு ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
 
இதற்காக அவர் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதுமட்டுமின்றி சமூகவலைதளமான ட்விட்டர் பக்கத்தில் இணைந்திருக்கும் அவர் தனது புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார். 
 
பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கும் விசித்ரா பதின்ம வயதில் பருவ மொட்டாக இருந்த போது எடுத்துக்கொண்ட நீச்சல் உடை புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 


அந்த கால கட்டத்தில், சில்க் ஸ்மிதாவுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு சில படங்களில் விசித்ரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.