மார்பகத்தை அழுத்தி பிடித்துக்கொண்டு.. படு சூடான போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால்..! - திணறுது இன்ஸ்டா...!

 
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த தொழில் அதிபரான கவுதம் கிட்ச்லுவை காதலித்து 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இருப்பினும் இதை காஜல் இதுவரை உறுதி செய்யவில்லை. நாகர்ஜுனாவுடன் தான் நடிக்க ஒப்புக் கொண்ட படத்தில் இருந்து விலகிவிட்டார் காஜல். அதற்கு கராணம் கர்ப்பமே என்று செய்திகள் வெளியாகின. 
 
கல்யாணம் ஆனாலும் கட்டு குழையாமல் இருக்கும் காஜல் அகர்வால் சமீப காலமாக உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு தீனி போட்டு வருகிறார். 
 
 
தனக்கான பாலோவர்களை அதிகரிப்பதன் மூலம் தன்னுடைய தொழில் மற்றும் பிராண்டிங் ப்ரமோஷன்கள் வாய்பை உயர்த்த திட்டமிட்டுள்ளார் போல தெரிகின்றது. 
 
இந்நிலையில், தற்போது கவர்ச்சி உடையில் தன்னுடைய முன்னழகை அழுத்தி பிடித்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. 


இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து கமெண்டி வருகிறார்கள்.
Powered by Blogger.