"போடு.. மஜா தான்.." - முன்னழகை அந்த பழத்துடன் ஒப்பிட்டு மாளவிகா ஹாட் போஸ்..!

 
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 
 
பின்னர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். 
 
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாறன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.மேலும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இவர் “அருவா” எனும் திரைப்படத்தில் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 
பாலிவுட்டில் பிரபல இயக்குநர் ரவி உதய்வார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் சதுர்வேதி நடிப்பில் வெளியாக இருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான “யுத்ரா” திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார். 
 
 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 



அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ள அவர், தன்னுடைய முன்னழகை ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட்டு ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதன் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பல லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
Blogger இயக்குவது.