குட்டியான டவுசரில் குத்த வைத்து... டாப் ஆங்கிளில் தொடையை காட்டி.. கதறவிடும் ப்ரியா பவானி ஷங்கர்..!

 
இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் வர வர கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். 
 
இந்த படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். மேலும் இவரது நடிப்பில் குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசட தபற, பொம்மை, ஆகிய ததிரைப்படங்கள் வெளியாகவுள்ளது. 
 
 
இதுமட்டுமின்றி இந்தியன் 2, ருத்ரன், ஓ மண பெண்ணே போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இவர் கூறியது ” கமர்சியல் நாயகி என்ற எல்லைக் கோட்டை டச் பண்ணிவிட்டு போதிலும் என்னை கவர்ச்சி கதாநாயகி என்று சொல்லாதீங்க, ஹோம்லி நாயகி என்று சொல்லுங்கள். 
 
 
எந்த அளவிற்கு மாற்றம் நடிகையரை போன்று கவர்ச்சியை வெளிப்படுத்தாமல் குடும்ப பெண்ணாக பட்டும் படாமலும் நடிக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
 
 
என்னதான் கை நிறைய படங்கள், முன்னணி நடிகர்களின் படங்கள் என பிரியா நடித்து வந்தாலும் இதுவரை ஒரு துளி கவர்ச்சி கூட காட்டாமல் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தவர் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார்.


சமீபகாலமாக இவர் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் கவர்ச்சிக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க இப்பொழுது குட்டி டவுசரில் குந்த வைத்து உட்கார்ந்துகொண்டு டாப் ஆங்கிளில் தொடையை காட்டியபடி இருக்கும் க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியுள்ளார்.
Powered by Blogger.